TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
ஹரித்வாரில் பாஜகவினை சேர்ந்த பெண், அவரது சொந்த மகளை தனது ஆண் நண்பருக்கு இரையாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் வழக்குநீதிமன்றம் அறிவுறுத்தல்
500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா?.. RBI சொல்வது என்ன?.. மீண்டும் Demonetisation-ஆ?
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் சடலம் பீகாருக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராடி வருகின்றனர்.
Headlines Now | 3 PM Headline | 05 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
முதல்வருக்கு ஜாதகம் சரி இல்லையா? எண்ட்ரி கொடுக்கும் கேரள நம்பூதிரிகள்..! பலனளிக்குமா பரிகாரங்கள்?
3 மணிநேரம் நடந்த பேச்சு வார்த்தை தைலாபுரத்தில் நடந்தது என்ன? | Kumudam News
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தேதி அறிவிப்பு | Kumudam News