K U M U D A M   N E W S

t

தவெக ஆட்சிக்கு ஆப்பு வைக்க சதியா? உண்மையைப் போட்டு உடைத்த முஸ்தபா...அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிமுக நிர்வாகி மன்னன் மீது தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 மணிக்கு FDFS...திரைப்படத்திற்கும், போதைக்கும் முன்னுரிமை....சீமானுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலடி!

தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கான அதிகாலை 6 மணி காட்சிகள் அனுமதி குறித்த சீமானின் கருத்துக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளித்துள்ளது.

தீபாவளிக்கு தங்கம் வாங்க பிளான் பண்றீங்களா? ஒரே நாளில் இவ்வளவு குறைவா?

இன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து, நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியேட்டர்களில் தெறிக்கும் ‘சீன்’... "விஜய், அஜித்துக்குப் பிறகு சூர்யாதான்"! ரசிகர்கள் அதிரடி!

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் இன்று அதிகாலை 6 மணிக்குத் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகக் கொண்டாட்டத்துடன் படத்தைப் பார்த்து வருகின்றனர்.

ஒரே மேடையில் முதல்வர் விஜய் & திரிஷா.. வைரலாகும் வீடியோ!

சென்னையில் நடந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் திரிஷா கலந்துகொண்டனர்.

இடைத்தேர்தலுக்கு பின் ஷூட்டிங்.. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர் விஜய்!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாவதாகக் கூறப்படும் பெரிய பட்ஜெட் அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வருமா வராதா? RTI பதிலால் எழும் கேள்விகள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆர்டிஐ மூலம் அளித்துள்ள பதிலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

PUBG கேமால் வந்த வினை! 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

அரியானா பள்ளியில் 6 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, 8 வயது சிறுவன் வன்முறை நிறைந்த ஆன்லைன் கேம்களுக்கு அடிமையானதே காரணம் என தெரியவந்துள்ளது.

முடிவுக்கு வந்தது CR7 Era.. சர்வதேச கால்பந்திலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ திடீர் ஓய்வு!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

CSK ஃபேன்ஸுக்கு சிறப்பான Surprise.. மஞ்சள் உடையில் களமிறங்கும் தரமான ALL-ROUNDERS!

நாதன் எல்லீஸ், கலீல் அகமதுக்குப் பதிலாக லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.