K U M U D A M   N E W S

sweet

பண்டிகை நேரத்தில் பேரதிர்ச்சி.. ஆவின் பொருள்களின் விலை உயர்வு!

ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய், ரசகுல்லா, தயிர் உள்ளிட்ட 67 பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

கருப்பட்டியின் முக்கிய நன்மைகள் என்னென்ன..? | Jaggery | Kumudam News

கருப்பட்டியின் முக்கிய நன்மைகள் என்னென்ன..? | Jaggery | Kumudam News

என்னது அல்வாக்குள்ள தேள்-ஆ..! | Scorpion | Alwa | Kumudam News

என்னது அல்வாக்குள்ள தேள்-ஆ..! | Scorpion | Alwa | Kumudam News

மைசூர் பாக் கிடையாது; மைசூர் ஸ்ரீ #Mysorepak #mysoreshree #sweets #indianarmy #pahalgam #kumudamnews

மைசூர் பாக் கிடையாது; மைசூர் ஸ்ரீ #Mysorepak #mysoreshree #sweets #indianarmy #pahalgam #kumudamnews

இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூல்.. மன உளைச்சலில் வாடிக்கையாளர்.. நுகர்வோர் ஆணையம் போட்ட பலே உத்தரவு

இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் நிகழ்ச்சியில் அவலம்..! லட்டுக்காக கெஞ்சிய பிஞ்சுகள்.. | Sankarankovil Laddu Issue | Tenkasi

அமைச்சர் நிகழ்ச்சியில் அவலம்..! லட்டுக்காக கெஞ்சிய பிஞ்சுகள்.. | Sankarankovil Laddu Issue | Tenkasi

அவசரப்பட்ட திமுக கவுன்சிலர்.. படு வைரலாகும் வீடியோ - ஷாக்கில் மதுரை மக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை கோலாகலம்... கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள்!

இன்று (அக். 31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தியாகராயநகர் உட்பட சென்னையின் பல பகுதிகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடியதால் நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.

Diwali Sweets: அடடா.. எத்தனை வெரைட்டி! தித்திக்கும் தீபாவளிக்கு சிறுதானிய பலகாரங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுப் பொருட்கள்.