தவெக மீதான வழக்கில் BSP புதிய மனு | Kumudam News
தவெக மீதான வழக்கில் BSP புதிய மனு | Kumudam News
தவெக மீதான வழக்கில் BSP புதிய மனு | Kumudam News
ஆளாளுக்கு பேசினா வேற மாதிரி போயிரும் - எஸ்பி மிரட்டல்| Kumudam News
இளைஞரை தாக்கும் காவல் ஆய்வாளர் அதிர்ச்சி காட்சி | Kumudam News
டீன் ஏஜ் பிரசவங்களில் மதுரை முதலிடம்! ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி! | Kumudam News
கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம் பங்குச்சந்தை மோசடி ரூ.1.62 கோடி சுருட்டியது எப்படி? | Kumudam News
நாடு முழுவதும் மேலும் 23 நகரங்களில் தனது 5G சேவையை Vodafone ( Vi )நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்தூர், கொல்கத்தா, புனே, மதுரை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் விரைவில் 5G சேவையை தொடங்க உள்ளதாக வோடவோன் நிறுவினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திரையுலக அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர்நீதிமன்றம், CBFC-யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
விபத்தில் பெண், குழந்தைகள் காயம் ஓட்டுநரை மீட்டு சென்ற ஓய்வுபெற்ற காவலர் மீது தாக்குதல்
“கில்லர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அனைவர்க்கும் நன்றி” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"எதிர்காலத்தில் அன்புமணி தவறான உதாரணமாக மாறிவிடுவார் என்ற பயம் உள்ளது" - எம்எல்ஏ அருள் |Kumudam News