K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=storyplagiarismissue

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரம்: 'இயலாமை எனக்கில்லை'- இயக்குநர் அருண் பிரபு விளக்கம்!

'சக்தித் திருமகன்' படத்தின் கதை திருடப்பட்டது என குற்றச்சாட்டு எழுத நிலையில், இயக்குநர் அருண் பிரபு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.