K U M U D A M   N E W S

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசு தரேன் வாடானு கூப்டாங்க.. FQL பணமோசடி.. நியாயம் கேட்டு கதறும் தாயார்.. | Kumudam News

காசு தரேன் வாடானு கூப்டாங்க.. FQL பணமோசடி.. நியாயம் கேட்டு கதறும் தாயார்.. | Kumudam News

புகார்கள் குவிந்தன..! FQL மோசடியில் 2 பேர் அதிரடி கைது | FQL Scam | Kumudam News

புகார்கள் குவிந்தன..! FQL மோசடியில் 2 பேர் அதிரடி கைது | FQL Scam | Kumudam News

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பூசாரி வீட்டு தொட்டியில் மிதந்த பெண் சடலம்.. சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

2கி.மீ தூரம் நடந்த பிரமாண்ட ஊர்வலம்! மகா வராஹி அம்மனுக்கு பால்குடம் | Maha Varahi Amman |Kumudam

2கி.மீ தூரம் நடந்த பிரமாண்ட ஊர்வலம்! மகா வராஹி அம்மனுக்கு பால்குடம் | Maha Varahi Amman |Kumudam

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் பெருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து மற்றொரு தலித் பிரமுகர் கொலை! பதிலளிக்குமா அரசு?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து நேற்றைய தினம் சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேசி விவாதித்த அடுத்தநாளே கூட்டணிக் கட்சியை சேர்ந்த தலித் பிரமுகர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயிகள் போராட்டம். காவலர்களிடையே தள்ளு முள்ளு. | Farmers Protest | PoliceClash | Kumudam News

விவசாயிகள் போராட்டம். காவலர்களிடையே தள்ளு முள்ளு. | Farmers Protest | PoliceClash | Kumudam News

வாகன பழுதால் காரின் மீது அமர்ந்து பணி புரிந்த ஊழியர்.. | Kumudam News

வாகன பழுதால் காரின் மீது அமர்ந்து பணி புரிந்த ஊழியர்.. | Kumudam News