K U M U D A M   N E W S

state

"SAY NO TO DRUGS" மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் உறுதிமொழி.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அதனைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மதுபிரியர்களின் விருப்பம்... இனி ஆன்லைனில் மது விற்பனை ! அமைச்சர் விளக்கம் | Online Liquor Sale

மதுபிரியர்களின் விருப்பம்... இனி ஆன்லைனில் மது விற்பனை ! அமைச்சர் விளக்கம் | Online Liquor Sale

"NOVA...","DARE DEVIL..".ஐ தொடர்ந்து "GLADIATORS " என அஜித்தின் அப்டேட்கள்.

அஜித்தின் ரசிகர்கள் "வலிமை" பட அப்டேட் என ஒருவருடத்திற்கு மேலாக கேட்டுக்கொண்டிருந்த காலம் சென்று, ஒரே நாளில் மூன்று அப்டேட்களுடன் மாஸ் காட்டுகிறார் அஜித்குமார்.

குமுதம் வாசகர்களின் பட்ஜெட் பரிந்துரைகளை பெற்ற முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி... மத்திய அரசின் முக்கிய நிதி ஒதுக்கீடு!| CM Vijay | TVK| Kumudam News

தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி... மத்திய அரசின் முக்கிய நிதி ஒதுக்கீடு!| CM Vijay | TVK| Kumudam News

தென்மாநிலங்களுக்கு பாதிப்பு? DMKஅமைதியாக இருக்காது - Trichy Siva | T.R. Baalu | MK Stalin | CM Vijay

தென்மாநிலங்களுக்கு பாதிப்பு? DMKஅமைதியாக இருக்காது - Trichy Siva | T.R. Baalu | MK Stalin | CM Vijay

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேயிலை தோட்டத்தில் சிறுத்தையை துரத்திய புலி..! கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய சிறுத்தை | Nilagiri

தேயிலை தோட்டத்தில் சிறுத்தையை துரத்திய புலி..! கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய சிறுத்தை | Nilagiri

வார்த்தை விளையாட்டு வேண்டாம்; குழப்பம் வேண்டாம் - மாணிக்கம் தாகூர் பேட்டி| Manikam Tagore | CM Vijay

வார்த்தை விளையாட்டு வேண்டாம்; குழப்பம் வேண்டாம் - மாணிக்கம் தாகூர் பேட்டி| Manikam Tagore | CM Vijay

எம்எல்ஏ பேரம் பேசிய பத்திரிகையாளர் யார் ? | MLA Shopping | Political controversy tamil | MLA issue

எம்எல்ஏ பேரம் பேசிய பத்திரிகையாளர் யார் ? | MLA Shopping | Political controversy tamil | MLA issue