"டெங்கு பரவல் - திமுக அரசு அலட்சியம்"
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும் திமுகவிற்கே வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்
விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும், அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கூட்டணியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுபற்றி திருமாவளவன் கொடுத்துள்ள விளக்கம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ராசியில் உள்ள சிக்கல்! CM ஆகும் வாய்ப்பு உண்டா? கணிக்கும் Jothidar Ramji
முதல்வர் மருந்தகங்களை தொடங்க விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார்.
நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளராக வைத்துள்ளனர்.
கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனவும் பேசியிருந்தது பேசுபொருளானது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எங்கள் பணி மக்களுக்கானது. எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும்
#JUSTIN || திமுக கொடிக்கம்பம் கட்டிய நிர்வாகி பலி | Kumudam News | DMK |
தஞ்சையில் துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக திமுக கொடி கட்டும் பணியில் இருந்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.
2026-ல் TVK Vijay-க்கு வெற்றியா ? Vijay vs Udhayanidhi போட்டி உறுதி கணிக்கும் Jothidar Ramji
அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல்.
உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
2026-ல் TVK Vijay-க்கு வெற்றியா ? Vijay vs Udhayanidhi போட்டி உறுதி கணிக்கும் Jothidar Ramji
கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
அஜீத்... அடுத்து சிவகார்த்திகேயன்... விஜய்யை வீழ்த்த பாச வலை வீசுகிறதா திமுக? | Kumudam News
இன்று வெளியான அமரன் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் சிவகார்த்திகேயன். அப்போது ரசிகை ஒருவர் ‘சின்ன தளபதி’ என கத்துவதைப் பார்த்து, சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.