K U M U D A M   N E W S

ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்....நிர்வாண கோலத்தில் சிக்கிய புதிய ஆதாரங்கள்!

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Happy- ஆன மாணவர்கள் ! காலாண்டு விடுமுறை ! பள்ளிகளுக்கு பாய்ந்த எச்சரிக்கை !

காலாண்டு விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.

FQL Scam Case | Route-ஐ மாற்றிய நீதிமன்றம் | FQL Cheating issue | Madurai High Court | Kumudam News

FQL Scam Case | Route-ஐ மாற்றிய நீதிமன்றம் | FQL Cheating issue | Madurai High Court | Kumudam News

பீகாரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… பெண்களுக்கு தொடரும் பாலியல் கொடுமைகள்!

பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.

District News | Sep 24 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu

District News | Sep 24 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu

பட்டினப்பாக்கம் அப்டேட் : புதிய தலைமை செயலகம் அரசாணையை ரத்து செய்ய விஜய் உத்தரவு ?

மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலக திட்ட அரசாணையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 AM Headlines | 24 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

8 AM Headlines | 24 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

புடிச்சு ஜெயில்ல போடுங்க ! தேர்தல திருப்பி நடத்துங்க ! தேர்தல் ஆணையரை சாடிய உத்தவ் தாக்கரே !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்று மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவங்கும் ? வானிலை மையம் தகவல் !

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ராசிக்கு இன்று காத்திருக்கும் மாற்றங்கள், நன்மைகள் என்னென்ன ? பார்க்கலாம் !

மேஷம் முதல் மீனம் வரை இன்று (செப்டம்பர் 24) உங்கள் ராசிக்கு பணவரவு, குடும்பம், தொழில், ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.