K U M U D A M   N E W S

EPS Case Update : தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இபிஎஸ் ஆஜராவதில் இருந்து விலக்கு

Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Kanguva Movie Update : கங்குவா திரைப்படம் ரிலீஸ் எப்போது..? - படக்குழு கொடுத்த மாஸ் Update

Actor Suriya Kanguva Movie New Release Date Update : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை?.. விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அடுத்த கட்டத்திற்கு தயாரான த.வெ.க

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

கடனுக்காக வழிப்பறி கொள்ளையில் இறங்கிய போலீஸ்.. சிக்கிய அதிமுக நிர்வாகியின் மகன்

13 லட்ச ரூபாய் கடனுக்காக, ஹவாலா பணம் எடுத்து வருபவரை நோட்டமிட்டு நண்பனோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்ட முதல்நிலை காவலரையும், அதிமுக நிர்வாகியின் மகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நடுத்தெருவுக்கு வந்த ஜி.பி.முத்து.. பூசாரியுடன் கீழ்த்தரமாக சண்டை போட்ட வீடியோ வைரல்

கோவில் பூசாரியுடன் ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#JUSTIN : NLC ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி-யில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் வழங்கக் கோரி 2வது நாளாக போராட்டம். என்எல்சி நிறுவனம் முன்பு அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் 8.33% மட்டுமே போனஸ் வழங்குகிறது

விசிக மது ஒழிப்பு மாநாடு: "வேடிக்கையான ஒன்று.." என செல்லூர் ராஜூ விமர்சனம்

மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? - "குடும்ப அரசியலின் உச்சம்.." - அதிமுக வைகைச் செல்வன்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது குடும்ப அரசியலின் உச்சம் என அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் விமர்சனம்

IND vs BAN Test Match : சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தினசரி டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்

வங்க புலியின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இந்தியா?.. வருண பகவான் வழிவிடுவாரா?

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மழைபொழிவால் ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.