K U M U D A M   N E W S

முரசொலி செல்வம் மறைவு; கண்கலங்கி நின்ற உதயநிதி ஸ்டாலின்!

முரசொலி செல்வம் மறைவு; கண்கலங்கி நின்ற உதயநிதி ஸ்டாலின்!

முரசொலி செல்வம் மறைவு.. கோபாலபுரத்தின் தீபம் அணைந்தது.. வைகோ கண்ணீர்!

முரசொலியின் புகழ் திராவிட இயக்க வரலாற்றில் அழியா புகழோடு நிலைத்து நிற்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்கலங்கி பேசினார்.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil

6 மணி தலைப்புச் செய்திகள்

முரசொலி செல்வம் மறைவு: கதறி அழுத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

உதயநிதி குறித்த சர்ச்சை பேச்சு… பவன் மீது பறக்கு புகார்கள்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்தியதாகக் கூறி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

சேவாக்கிற்கு அடுத்து இவர்தான்.. முச்சதத்தில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அபார சாதனைகளை படைத்துள்ளார்.

‘பவன் கல்யாண் பேச்சால் பதற்றம்’.. வழக்குப்பதிவு செய்யகோரி ஆணையரிடம் புகார்

உதயநிதியை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ரூட்டு தல விவகாரம்அதிரடி முடிவெடுத்த கல்லூரி நிர்வாகம் | Kumudam News 24x7

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்.

#BREAKING: சென்னையில் NIA அதிரடி சோதனை | Kumudam News 24x7

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களை வழிமறித்து கைது.. 625 பேர் வழக்குப்பதிவு.. சாம்சங் போராட்டத்தில் போலீஸார் அடாவடி

சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.