கோளா வருகிறது அர்ஜென்டினா கால்பந்து அணி #messi #kerala #argentina #shorts
கோளா வருகிறது அர்ஜென்டினா கால்பந்து அணி #messi #kerala #argentina #shorts
கோளா வருகிறது அர்ஜென்டினா கால்பந்து அணி #messi #kerala #argentina #shorts
விஜயபாஸ்கர் மனு - தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் | Madras High Court | Kumudam News
கொளுத்தும் வெயில் - மயங்கி விழுந்த தொண்டர்கள் |TVK Vijay | Madurai Manadu | TVK Event Kumudam News
தவெக மாநாட்டில் 10 அதிரடி தீர்மானங்கள்..! | TVK Vijay | Madurai Manadu | TVK Leader Kumudam News
ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு | PM Modi | Vladimir Putin | Kumudam News
பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு முதலமைச்சர் கேள்வி | Kumudam News
“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் நிறைவு..! | Kumudam News
மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு, உக்ரைன் போருக்கு முடிவுகாணும் முயற்சியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கிரெம்ளினில் டிரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டாரென வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்
'வாக்கு திருட்டு என்பது தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்துவது' ராகுல் காந்தி | Kumudam News
“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் | Kumudam News
கொல்லிமலையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு அளித்த சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி பா*யல் வன்கொடுமை - எஸ்.எஸ்.ஐ கைது | Kumudam News
பிரதமர் மோடி உடன் உக்ரைன் அதிபர் பேச்சு..! #pmmodi #zelensky #russia #donaldtrump #kumudamnews
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையம் மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு..! | MK Stalin | DMK | Kumudam News 24X7