K U M U D A M   N E W S

சரோஜா தேவி மறைவு.. எளிதில் ஈடு செய்ய முடியாதது- முதல்வர் ஸ்டாலின்

நடிகை சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்கள் நியமன பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்கள் நியமன பட்டியல் வெளியீடு

'தல' தோனி அணிந்திருக்கும் சட்டையின் விலை இவ்ளோவா ? #msdhoni #csk #cricketlovers #thaladhoni #dress

'தல' தோனி அணிந்திருக்கும் சட்டையின் விலை இவ்ளோவா 😱 #msdhoni #csk #cricketlovers #thaladhoni #dress

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ

மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ

கழிவறையினை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ: ஆசிரியை விளக்கம்

திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் அண்டை நாட்டினர்.. பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தர்பூசணி விவசாயி தற்கொலை.. அரசு பொறுப்பேற்க விவசாய சங்கம் கோரிக்கை

தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேடையில் முகாமிட்ட தவெகவின் முக்கிய பெரும்புள்ளிகள்.. சற்று நேரத்தில் தொடங்கும் தவெக ஆர்ப்பாட்டம்

மேடையில் முகாமிட்ட தவெகவின் முக்கிய பெரும்புள்ளிகள்.. சற்று நேரத்தில் தொடங்கும் தவெக ஆர்ப்பாட்டம்

‘ப’ வடிவில் இருக்கைகள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? அன்புமணி விமர்சனம்

‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.