ஆகஸ்ட் 10 அன்புமணிக்கு கெடு? முக்கிய முடிவுக்கு தயாராகும் ராமதாஸ்!
ஆகஸ்ட் 10 அன்புமணிக்கு கெடு? முக்கிய முடிவுக்கு தயாராகும் ராமதாஸ்!
ஆகஸ்ட் 10 அன்புமணிக்கு கெடு? முக்கிய முடிவுக்கு தயாராகும் ராமதாஸ்!
தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
யார் மனசுல யாரு?அடிக்கடி மாறுது கூட்டணி அக்கப்போரு ரகசிய பேச்சுவார்த்தைகள்.... திரைமறைவு பேரங்கள்...
”விவசாயிகளை காப்பதாக திமுக அரசு பச்சைப் பொய்” இ.பி.எஸ் குற்றச்சாட்டு | Kumudam News
சென்னை லயோலா கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் - வழங்க ஆணை | Kumudam News
அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சி வழக்கு தேர்தல் ஆணையம் உறுதி | Kumudam News
தவெக தொண்டர்கள் தனது புகைப்படங்களை மோசமாகச் சித்தரித்து பரப்பி வருவதாக இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சருக்கு மருத்துவ பரிசோதனை... என்ன ஆனது?? | Kumudam News