K U M U D A M   N E W S

Son

எலி மருந்தால் வந்த வினை.. பறிபோன 2 உயிர்.. என்ன நடந்தது?

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கைதிகளை அழைத்து செல்லும் வாகனத்தில் மது அருந்திய காவலர்

கைதிகளை அழைத்துச் செல்லும் வாகனத்தில் காவலர் மது அருந்திய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தென் கொரிய நடிகர் மரணம்.. அடுக்குமாடி குடியிருப்பில் சடலம் மீட்பு

பிரபல தென் கொரிய நடிகர் சாங் ஜே ரிம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

மாணவியின் ஆபாச வீடியோ வைத்து மிரட்டல்.. தந்தை, மகன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டிய தந்தை, மகன் கைது

விமானப்படை கிளார்க் தேர்வில் ஆள்மாறாட்டம் - வசமாக சிக்கிய இளைஞர்

சென்னை ஆவடியில் நடைபெற்ற விமானப்படை கிளார்க் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞரை, முத்தாபுதுப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம சபை கூட்டம் எப்போது நடைபெறும்?.. புதிய தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன்.. சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

மகளுக்கு எமனான தந்தை... தன்னையும் மாய்த்துக்கொண்ட பரிதாபம்... காரணம் என்ன?

தஞ்சை அருகே கோரிக்குளம் பகுதியில் மகளை கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை.

சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்; DGP அதிரடி உத்தரவு

வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேர் பணியிடை நீக்கம் - டிஜிபி

இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்கும் முறை? அறிவியல் உலகின் ஆச்சரியம்?| Cryonics in Tamil | Kumudam News

இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்கும் முறை? அறிவியல் உலகின் ஆச்சரியம்?| Cryonics in Tamil | Kumudam News