வெளுத்து வாங்கிய கனமழைமக்கள் கடும் அவதி | Kumudam News
வெளுத்து வாங்கிய கனமழைமக்கள் கடும் அவதி | Kumudam News
வெளுத்து வாங்கிய கனமழைமக்கள் கடும் அவதி | Kumudam News
Bison Movie | "எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டார் ஸ்டாலின்" - இ.பி.எஸ் | Kumudam News
12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை | Rain Alert | Kumudam News
தடுப்பணையில் தண்ணீர் வழியும் ட்ரோன் காட்சிகள் | Dam Leak | Kumudam News
காஞ்சிபுரத்தின் சேலைகள் நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது | Kumudam News
நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார் #Manorama #son #rip #shorts
பைசன் படத்தில் உள்ள பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
"ரஜினிகாந்த் தன்னை நம்பி படம் நடிக்க முன்வந்தால், அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்' படத்தை பார்த்துவிட்டுப் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Accused Arrested | ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6 பேருக்கு சிறை | Kumudam News
கருர் வழக்கு நீதிமன்ற தீர்ப்பு இடைக்கால உத்தரவு தான் - திமுக வழக்கறிஞர் வில்சன் | Kumudam News
Armstrong Case | நாகேந்திரன் மனைவி விடுத்த கோரிக்கை.. ஏற்க மறுத்த நீதிமன்றம் | Kumudam News
Armstrong Case | வடசென்னை தாதா நாகேந்திரன் மரணம் பரபரப்பு பின்னணி | Kumudam News
Armstrong Case | நாகேந்திரனின் மகனுக்கு இடைக்கால ஜாமின் | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தவெக செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
லடாக் ஜென் இசட் போராட்டம்! கலவரத்தை தூண்டியது அந்நிய சக்திகளா? | Ladakh Sonam Wangchuk | Gen Z
கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேரை வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தனுஷின் கட்டவுட்டுக்கு பீரால் அபிஷேகம் செய்ததால் சர்ச்சை | Idly Kadai Movie | Kumudam News
Mass காட்டிய தனுஷ் | Idly Kadai Movie | Kumudam News
Idly Kadai Movie | நடிகர்காக பாடல் பாடிய ரசிகர் | Kumudam News
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்