ஸ்ரீசாந்த் VS ஹர்பஜன் சிங் மோதல் உச்சக்கட்டம் : கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
ஸ்ரீசாந்த் ஹர்பஜன் சிங் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீசாந்த் ஹர்பஜன் சிங் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!
துரந்தர் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துரந்தர்-2 படத்திற்கு வந்த புதிய சிக்கல் | Dhurandhar 2 | Ranveer Singh | Kumudam News
'துரந்தர்' திரைப்படத்தை, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மீண்டும் lockdown ஆ? | Lockdown Rumor | Kumudam News
உலகெங்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் லாக்டவுன் போடப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் lockdown ஆ? | Lockdown Rumor | Kumudam News
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு, தனிப்பட்ட காரணங்களால் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தற்காலிகமாக விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.