K U M U D A M   N E W S

silver price

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 விலை உயர்வு! நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு... நகை பிரியர்களுக்கு ஷாக்!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்றைய சவரன் ரேட் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

வார தொடக்கத்திலேயே இப்படியா? தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் அதிரடி உயர்வு!

சென்னையில் இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.180 குறைவு... வெள்ளி விலையும் குறைவு!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று சென்னையில் அதிரடியாக குறைந்துள்ள நிலையில்,நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு ஷாக்! தங்கம் விலை திடீர் எகிறல்!

தொடர் விலையேற்றத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் இம்மியளவு சரிந்த நிலையில் இன்று ஒரே போடாக ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்வு. விலையுயர்வு இல்லாமல் இருந்த வெள்ளியும் தன் பங்குக்கு ரூ.10 உயர்வு.

நான்கு மடங்கு ஏற்றத்துக்கு பின் தங்கம் இன்று ஒரு மடங்கு மட்டும் குறைவு!

தமிழ்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை கண்டுவந்த தங்கம் விலை எதோ மக்கள் பாவம் என நினைப்பது போல் ரூ.120 ரூபாய் குறைந்துள்ளது.

கிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை... ஏமாற்றமடையும் பெண்கள்!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.

தொடரும் தங்கம் விலை ஏற்றம்.. ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்து சவரன் ரூ.1,08,400

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. காலை ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை மேலும் ரூ.1,200 அதிகரித்து, ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.2,400 உயர்வு பதிவாகியுள்ளது.