K U M U D A M   N E W S

"ராஜன் பொண்டாட்டி டா நானு" - கண்டதை எழுதாதீங்க ஆண்ட்ரியா விளக்கம்

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.

"அதிமுக, பாமக... அடுத்தடுத்து உதய்க்காக குவிந்த எதிர்க்கட்சிகள்!"

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.

"NOVA...","DARE DEVIL..".ஐ தொடர்ந்து "GLADIATORS " என அஜித்தின் அப்டேட்கள்.

அஜித்தின் ரசிகர்கள் "வலிமை" பட அப்டேட் என ஒருவருடத்திற்கு மேலாக கேட்டுக்கொண்டிருந்த காலம் சென்று, ஒரே நாளில் மூன்று அப்டேட்களுடன் மாஸ் காட்டுகிறார் அஜித்குமார்.

TTV மற்றும் Sasikala அதிமுகவில் இணைவார்களா..? | Tvk | ADMK | Kumudam News

TTV மற்றும் Sasikala அதிமுகவில் இணைவார்களா..? | Tvk | ADMK | Kumudam News

நான் சிம்புவோட அம்மாவா..? அரசன் அப்டேட் சொன்ன ஆண்ட்ரியா..| Andrea | Arasan | Simbu | Kumudam News

ஆதிக்கின் "Dare Devil...அஜித்" புது அவதாரம் எடுத்த ஷாலினி...!

தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திர நடிகர் அஜித் குமார் ரேசிங்கில் பிசியாக இருந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுடன் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். "GOOD BAD UGLY" படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைவதாக அறிவித்திருந்தார்.

பும்ராவின் திடீர் விலகல்... டெஸ்டில் களமிறங்கும் முதல் காஷ்மீர் வீரர்..!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல். அவருக்கு பதிலாக இந்திய ஆடவர் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர் .

"லவ்-அ விட இதான் முக்கியம்"GEN-Z க்கு சூர்யா அட்வைஸ்...

கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

கோஷமிட்ட பள்ளிக்குழந்தைகள்.. ரசித்த அமைச்சர் பிரபு | Sivaganga | Viral Video | TVK | CM Vijay

கோஷமிட்ட பள்ளிக்குழந்தைகள்.. ரசித்த அமைச்சர் பிரபு | Sivaganga | Viral Video | TVK | CM Vijay