K U M U D A M   N E W S

Seeman

சீமானுக்கு ஆதரவா? அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின் சொன்னது என்ன?

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அம்பாசமுத்திரத்தில் அண்ணன்! ஆட்டத்தைத் தொடங்கிய சீமான்! சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்!

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் தெரிவித்துள்ள நிலையில், தவெகவுக்கு அவர் விடுத்துள்ள சவால் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாதக வேட்பாளர் கார்த்திகா ஜாமீன் கோரி மனு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாதக வேட்பாளர் கார்த்திகா ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், தாராபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

"ஆரிய கடப்பாரைக்கு ஆதரவா?" - திமுகவை சீண்டிய வன்னியரசு !

தாராபுரம் இடைத்தேர்தல் கைது விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலையில், சீமான் திமுக, அதிமுகவிற்கு நன்றி கூறி பதிவிட்டது குறித்து அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள கடுமையான பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கார்த்திகா கைது... பின்னணி என்ன? போலீஸ் கொடுத்த ‘முழு விளக்கம்’!

தாராபுரம் இடைத்தேர்தலின்போது தேர்தல் விதிமீறல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

நாதக வேட்பாளர் கைது: பாஜக-வின் Carbon Copy-ஆக செயல்படும் முதலமைச்சர்.. உதயநிதி கண்டனம்!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மீதான கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'இது நல்லாட்சியா ? கேடுகெட்ட காட்டாட்சி !' - கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம் !

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள சீமான், பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் தனது எக்ஸ் தளப் பதிவில் முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

"ஒரு பெண்ணை இவ்ளோ.." ஸ்டாலின் விட்ட வார்த்தை.. பொங்கிய நிர்மல் குமார் | Stalin | Kumudam News

"ஒரு பெண்ணை இவ்ளோ.." ஸ்டாலின் விட்ட வார்த்தை.. பொங்கிய நிர்மல் குமார் | Stalin | Kumudam News

ஒரு அழைப்பு வருது.. உடனே அழுது நடிச்சு.. | Seeman | Tharapuram | NTK | Kumudam News

ஒரு அழைப்பு வருது.. உடனே அழுது நடிச்சு.. | Seeman | Tharapuram | NTK | Kumudam News

Kumudam News

Kumudam News