K U M U D A M   N E W S

secret

அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி...எடப்பாடிக்கு அழுத்தம்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!

ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தி.மு.க.வில் மீண்டும் அதிரடி மாற்றம்? தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்!

தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக, அவரது நீண்ட கால மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையில் முதல் ஐஏஎஸ்-ஐபிஎஸ் மாநாடு: ஜூன் 29, 30-ல் சென்னையில் முக்கிய ஆலோசனை!

முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30 ஆகிய இரு தேதிகளில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறவுள்ளது.

பெண்களுக்கு இனி கட்டணம் இல்லா பேருந்து.. வெளியான முக்கிய் அப்டேட்.. | FreeBus | Kumudam News

பெண்களுக்கு இனி கட்டணம் இல்லா பேருந்து.. வெளியான முக்கிய் அப்டேட்.. | FreeBus | Kumudam News

நாளை தவெக எம்எல்ஏ-க்கள், மா.செ.க்கள் அவசர ஆலோசனை கூட்டம்: புஸ்ஸி ஆனந்த் தலைமை!

தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

அதிகாரிகளை அதிரவைத்த ரசாயன புகை சம்பவம்! - விளக்கம் அளிக்க உத்தரவு | Secretariat Chemical Issue

அதிகாரிகளை அதிரவைத்த ரசாயன புகை சம்பவம்! - விளக்கம் அளிக்க உத்தரவு | Secretariat Chemical Issue

இனி தனித்து போட்டி.. மா.செ.க்கள் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்.. திமுகவின் அதிரடி பிளான்!

தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை வலுப்படுத்த திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

திமுக மா.செ.க்களின் எண்ணிக்கை உயர்கிறது | MK.Stalin | Kumudam News

திமுக மா.செ.க்களின் எண்ணிக்கை உயர்கிறது | MK.Stalin | Kumudam News