இந்தியா - பாகிஸ்தான் கடற்படை மோதல்! அரபிக்கடலில் பதற்றம் !
அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்பட இருந்த நிலையில், தவெக அரசு இத்திட்டத்தை ரத்து செய்தததையடுத்து தற்போது அங்கு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
உடல்நிலை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல நடிகர்.
பிக்பாஸ் சீசன் 10 நாளை (செப். 6) மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விண்வெளி நாயகா.. சீறிப் பாய்ந்த GSLV 17 ராக்கேட்.. Isroவின் சாதனை. | V.Narayanan | Kumudam News
இஸ்ரோவின் GSLV F-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு, இந்திய பாதுகாப்புக்கு முக்கியமான EOS-5 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது.
GSLV F17 /EOS 05 திட்டம் வெற்றி | Isro தலைவர் வி.நாராயணன் | V.Narayanan | Kumudam News
விண்ணில் பாய்ந்தது GSLV Rocket | Sriharikotta | Isro | GSLV | Kumudam News
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களில் 7 பேர் விடுதலை | Fishers | Srilanka | Arrest | Airport | Kumudam News