K U M U D A M   N E W S

எந்த திட்டமாக இருந்தாலும், சமூக நீதி - சமத்துவம் இருக்க வேண்டும் -முதலமைச்சர் ஸ்டாலின் |Kumudam News

எந்த திட்டமாக இருந்தாலும், சமூக நீதி - சமத்துவம் இருக்க வேண்டும் -முதலமைச்சர் ஸ்டாலின் |Kumudam News

இருமொழியை கொள்கையை ஏன் உடைக்குறீங்க? மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி