K U M U D A M   N E W S

தேர்தல் வாக்குறுதி vs அரசாணை ! தங்கம், பட்டுப்புடவை அடங்கிய அண்ணன் சீர் திட்டத்தில் சர்ச்சை !

8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட வருமான வரம்புக்கும் அரசாணையில் இடம்பெற்றுள்ள வரம்புக்கும் இடையிலான மாற்றம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் புத்தாடை தயாரிப்பு தாமதமா?...நெசவாளர்களின் கோரிக்கையை கேட்குமா அரசு?

பொங்கல் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபடும் நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

வேட்டி, சேலை திட்டம் தொடரும் | Pongal Scheme | CM Vijay | TVK

வேட்டி, சேலை திட்டம் தொடரும் | Pongal Scheme | CM Vijay | TVK

சிக்கிய "இரட்டை இலை" சின்னம் பதித்த புடவைகள் | Tiruvallur | AIADMK | Kumudam News

சிக்கிய "இரட்டை இலை" சின்னம் பதித்த புடவைகள் | Tiruvallur | AIADMK | Kumudam News

புடவையால் ஏற்பட்ட வாக்குவாதம்.. திருமணத்துக்கு 1 மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

குஜராத்தில் திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மணப்பெண்ணை மணமகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தின் சேலைகள் நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது | Kumudam News

காஞ்சிபுரத்தின் சேலைகள் நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது | Kumudam News

இணையத்தை கலக்கும் புடவை Al Trend | Nano banana | Kumudam News

இணையத்தை கலக்கும் புடவை Al Trend | Nano banana | Kumudam News

onam festival: என்ட ஸ்டேட் கேரள.. மோனாலிசாவிற்கு கசவு சேலையினை உடுத்திய சேட்டன்ஸ்!

ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவிற்கு தங்களது பாரம்பரிய கேரள கசவு சேலையினை உடுத்தியது போல் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளது கேரள மாநில சுற்றுலாத்துறை.

புடவை கட்டிவிடும் தொழிலில் பணம் அள்ளும் பெண்.. யார் இந்த தியா?

'Saree draping' எனப்படும் புடவை கட்டிவிடும் தொழில் வாயிலாக 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்து வியப்பில் ஆழ்த்துகிறார் தியா மகேந்திரன். தனது தொழில் பயணத்தை பற்றி குமுதம் வாசகர்களுக்காக மனம் திறந்துள்ளார்.