"Crime Quota-வை விட்டுக்கொடுக்காத தவெக"....உதயநிதி ஆவேசம்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் திமுகவில் மேயர் ராமச்சந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விவகாரம் உதயநிதி ஸ்டாலின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
சாக்கடை கட்டும் பணியை நேரில் பார்த்துவிட்டு, பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ சிவக்குமாரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஜயை நேரில் பார்த்த சந்தோஷம்.! துள்ளிக் குதித்த பெண் | CM Vijay | Fan Reaction | Kumudam News
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது! மேட்டூர் அணையில் இருந்து இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு! முதல்வர் வருகை.....
சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
40 லிட்டர் நெய்யை ஆட்டைய போட்ட ஜெனரல் மேனேஜர் | Salem | Ghee Theft | Kumudam News
விவசாயிகளை பெரு மூச்சு விட வைக்கும் முக்கிய செய்தி.. | Farmers | Agriculture | Water | Kumudam News