K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=rumors

பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாரா? - திருமாவளவன் கேள்வி!

சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

கரூர் சம்பவம்: வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் - ராஜ்மோகன் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தவெக செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை”: வதந்திகளுக்கு நடிகை மீனா முற்றுப்புள்ளி!

இரண்டாவது திருமணம் குறித்துப் பரவிய வதந்திகளால் தான் மற்றும் தன் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கவுன் பனேகா குரோர்பதி.. அமிதாப் பச்சனுக்கு பதிலா சல்மான்கானா?

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதி' (KBC) பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு காரணம், இந்த நிகழ்ச்சியை நீண்ட ஆண்டுகளாக தொகுத்து வந்த அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நடிகர் சல்மான் கான் புதிய தொகுப்பாளராக வருவார் எனவும் தகவல் பரவியது தான். இதுக்குறித்த உண்மை தன்மை என்ன?