K U M U D A M   N E W S
Advertisement

பனீர் பிரியரா நீங்கள்..? உஷார் மக்களே! மிகவும் கலப்படமான உணவு பனீர்?

கடைகளில் விற்கப்படும் உணவுகளில் மிகவும் கலப்படமானது பனீர் தான் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பனீர் பிரியர்கள் மீது குண்டைத்தூக்கிப்போடும் இந்த ரிப்போர்ட்டில் தெரியவந்திருப்பது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

துணை நடிகை அளித்த புகார்...பிரபல காமெடி நடிகர் மீது பாய்ந்த வழக்கு

பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புசட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இளைஞரிடம், இளம்பெண் வாக்குவாதம் செய்த விவகாரம்.. ஆய்வாளர் இளைஞருக்கு ஆதரவாக இருந்ததால் இடமாற்றம்

இளைஞரிடம், இளம்பெண் வாக்குவாதம் செய்த விவகாரம்.. ஆய்வாளர் இளைஞருக்கு ஆதரவாக இருந்ததால் இடமாற்றம்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜகவுடன் தகராறு | Kumudam News

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜகவுடன் தகராறு | Kumudam News

Ryo Tatsuki: ஜூலை மாதம்.. மங்கா ஆர்டிஸ்ட் தட்சுகியின் கணிப்பு..அச்சத்தில் ஜப்பானியர்கள்!

ஜப்பானைச் சேர்ந்த மங்கா கலைஞரான (manga artist) ரியோ தட்சுகி (Ryo Tatsuki) இன்னும் 3 மாதங்களில் மிகப்பெரிய பேரழிவை ஜப்பான் சந்திக்கும் என கணித்துள்ளார். அவரது முந்தைய கணிப்புகள் போல் இதுவும் பலிக்குமா? என பலர் அச்சமடைந்துள்ளனர்.

அதானி துறைமுக கண்டெய்னரில் இருந்து ரூ.9 கோடி மதிப்பிலான வெள்ளிக் கட்டிகள் மாயம் | Adani Port Chennai

அதானி துறைமுக கண்டெய்னரில் இருந்து ரூ.9 கோடி மதிப்பிலான வெள்ளிக் கட்டிகள் மாயம் | Adani Port Chennai

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் பங்கேற்கும் விழாவிற்காக வசூல் வேட்டை...சுகாதாரத்துறை அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி

ஆடியோ விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை | TN Chief Election Officer

சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

தவெக ஆர்ப்பாட்டம்... மாணவிகள் சீருடையில் கலந்து கொண்டதால் சர்ச்சை | TVK Vijay | Salem News | TASMAC

ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்