படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் கருத்து | Kumudam News
படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் கருத்து | Kumudam News
படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் கருத்து | Kumudam News
தூய்மைப் பணியாளர்கள் கைது - முறையீடு | Kumudam News
கைது நடவடிக்கையின் போது மயங்கிய தூய்மைப் பணியாளர் | Kumudam News
பிரபல மலையாள நடிகை மினு முனீரை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.
FDFS காட்சியை காண வந்த ரஜினி ரசிகர்கள் | Coolie FDFS | Rajni | Lokesh Kanagaraj | Kumudam News
தூய்மைப் பணியாளர்கள் கைது - விஜய் கண்டனம் | TVK Vijay | Cleaners | Arrest | Kumudam News
தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்
உலகம் முழுவதும் வெளியானது கூலி திரைப்படம் | Superstar | Rajinikanth | Coolie | Kumudam News
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டுக் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது
தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
கவின் ஆணவ கொ*லயில் திடீர் திருப்பம் | Kavin Case | Kumudam News
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவியின் செயல், தி.மு.க.-வின் அரசியல் நாடகம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தது ஏன்? - மாணவி விளக்கம் | Kumudam News
ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி | KumudamNews
ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு | Governor | RN Ravi Kumudam News
போக்சோ வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது | Pocso Arrest | Teacher | Kumudam News
அதிரடியாக 40% குறையும் தங்கம் விலை.. | Kumudam News
ரகசியமாக பாலினம் அறிய சென்ற கர்ப்பிணிகள் வசமாக சிக்கியது எப்படி? | Kumudam News
ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்- பிரேமலதா | Kumudam News
கொல்லிமலையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு அளித்த சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.