K U M U D A M   N E W S

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

கோவை விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்! - கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது!

கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.

ஸ்பைஸ்ஜெட் விமானம்: சக்கரம் கழன்றதால் பரபரப்பு - மும்பையில் அவசரகால தரையிறக்கம்!

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சக்கரம் கழன்றதால் மும்பையில் 75 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக பேராசிரியர்கள் போராட்டம் | Protest | KumudamNews

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக பேராசிரியர்கள் போராட்டம் | Protest | KumudamNews

ஏர்போர்ட் மூர்த்தியை காவலில் எடுக்க போலீஸ் மனு | Airport Moorthy | Police | Kumudam News

ஏர்போர்ட் மூர்த்தியை காவலில் எடுக்க போலீஸ் மனு | Airport Moorthy | Police | Kumudam News

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் | Chennai | Cleaners Protest | Kumudam News

தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் | Chennai | Cleaners Protest | Kumudam News

சென்னை வங்கி மோசடி வழக்கு: 14 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி குவைத்தில் கைது!

சென்னை பாங்க் ஆஃப் பரோடாவில் ₹3.5 கோடி மோசடி செய்துவிட்டு, 14 வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி முனாவர் கான், சர்வதேச போலீசாரின் உதவியுடன் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

கோவையில் 7,000 சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை சேகரிப்பு..குற்றங்களைக் கட்டுப்படுத்தப் புதிய யுக்தி!

கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை மின்சார ரயில்: மதுபோதையில் ரகளை - வீடியோ வைரல்!

கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு- அரசுக்கு உத்தரவு | Madras HighCourt | Cleaners Issue | Kumudam News

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு- அரசுக்கு உத்தரவு | Madras HighCourt | Cleaners Issue | Kumudam News