K U M U D A M   N E W S

resignation

நயினாருக்கு குட்பை? டெல்லி பதவியைத் தூக்கிப் போட்ட எல்.முருகன்… மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் நாற்காலியா?

அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், எல். முருகன் மத்திய இணை மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2029 தேர்தலுக்காக தமிழ்நாட்டில் தீவிர பணியாற்ற உள்ளதாக அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை அரசியல் களத்தில் எழுப்பியுள்ளது.

அபிஜீத் திப்கே எங்கே? கேள்வி எழுப்பிய CJP.. காவல்துறை கூறுவதென்ன?

விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அபிஜீத் திப்கேவை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று சிஜேபி நிர்வாகிகள் கூறிய நிலையில், காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டப்பேரவை துண்டு சீட்டு விவாகரம் ! சபாநாயகர் அதிரடி பதில் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி ஒன்றில் அளித்த பதில்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

"பத்தவச்சிட்டியே பரட்ட" ஆஸ்டினால் மோதிக்கொண்ட இபிஎஸ் vs செங்கோட்டையன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமாக மாறியது.

தமிழக காங். அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா..? | Tamilisai Questions Congress Ministers | Congress

தமிழக காங். அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா..? | Tamilisai Questions Congress Ministers | Congress

மேலும் 3 கோரிக்கைகள் நிறைவேறாமல் போராட்டம் முடியாது! - Abhijeet Dipke | NEET | Dharmendra Pradhan

மேலும் 3 கோரிக்கைகள் நிறைவேறாமல் போராட்டம் முடியாது! - Abhijeet Dipke | NEET | Dharmendra Pradhan

நாம் நினைத்ததை செய்து காட்டி விட்டோம்! - Abhijeet Dipke உற்சாக பேச்சு | NEET | Dharmendra Pradhan

நாம் நினைத்ததை செய்து காட்டி விட்டோம்! - Abhijeet Dipke உற்சாக பேச்சு | NEET | Dharmendra Pradhan

Dharmendra Pradhan விலகியதும் டெல்லியில் கொண்டாட்டத்தில் மாணவர்கள்! | CJP | PM Modi | Delhi protest

Dharmendra Pradhan விலகியதும் டெல்லியில் கொண்டாட்டத்தில் மாணவர்கள்! | CJP | PM Modi | Delhi protest

கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ... பனையூருக்கு பயணமா..!

விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

தனி மெஜாரிட்டிக்காக புதிய வியூகம்? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

தனி மெஜாரிட்டிக்காக விஜய் மறு தேர்தலை பரிசீலிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.