புகார் மீது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு-துணை ஆணையரை விடுவித்து உத்தரவு
கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு
கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரவின் ”400 ரன்கள்” டெஸ்ட் ரெக்கார்ட்டினை யாரும் முறியடிக்காத நிலையில், லாரா ஒரு சில வீரர்களை கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
"நாங்க வேனில் வரும்போது ரயில்வே கேட் மூடல" - மாணவன் வாக்குமூலம் | Cuddalore Train Accident
சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், உடல் மற்றும் மனதளவில் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை குறைவு | Cylinder Rate | Kumudam News
மதுரையில் ரயில் மோதி பலத்த காயம் அடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மது போதையில் பெங்களூருவில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய நபர், எதிர்பாராத விதமாக 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.