K U M U D A M   N E W S

CMRL- எக்ஸாலாஜிக் லஞ்ச வழக்கு: அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை.. பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல்!

சி.எம்.ஆர்.எல் லஞ்ச வழக்கில் பினராயி விஜயன் மகள் வீணாவின் ரகசிய டைரி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை ஆதாரங்களை அமலாக்கத்துறை கேரள டிஜிபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.

"உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது"- பிரவீன் சக்கரவர்த்திக்கு செ.பெ. பதிலடி!

காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

RATHAVETTAI EPISODE 2 : 20 கொலை வழக்குகள்... ஒரே பெயர் - மோகன்ராம் !

ரத்தவேட்டை பாகம் 2 : நட்புக்காக தொடங்கிய பழி... போலீஸ் தேடிய மோசமான குற்ற வலையமைப்பாக மாறிய திண்டுக்கல் மோகன்ராமின் அதிர்ச்சி கிரைம் கதை!

"செல்வப்பெருந்தகை யாருங்க?" TENSION-ஆன பிரவீன் சக்கரவர்த்தி.. காங்கிரசில் உட்கட்சி பூசல்?

செல்வப்பெருந்தகை பேச்சுக்கு பிரவீன் சக்கரவர்த்தியின் பதில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

"அமைச்சர் பதவிக்காக கூட்டணியவே மாத்திட்டீங்க.." திருமாவுக்கு பிரேமலதா பதிலடி!

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது குறித்து திருமாவளவனின் விமர்சனத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சியில் பரபரப்பு... முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சிசிபி ரெய்டு!

பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் மகேஷ் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

இன்றைய ராசிபலன் (செப்டம்பர் 16, 2026) குடும்பம், தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் 12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

புதிய தலைமைச் செயலகம் கட்ட கடும் எதிர்ப்பு.. தவெக கொடிகளை கழற்றி எறிந்த மீனவர்கள்!

தங்களது படகுகள் மற்றும் வீடுகளில் கட்டியிருந்த தவெக கொடியை மீனவர்கள் கழற்றி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு: அதிரடி காட்டிய தமிழக அரசு!

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோரப்படும் முன்பே பணிகள் முடிக்கப்பட்டுத் திறப்பு விழா நடத்தப்பட்டதாக எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.