Rajinikanth Health Update; பக்கத்தில் இருந்து பார்த்தது போல பேசுறாங்க - Lokesh Kanagaraj |
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 05-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
Vanitha Vijayakumar : தனக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம் என பதிவிட்டிருந்த வனிதா விஜயகுமார் தற்போது அதற்கான விளக்கத்தைக் கொடுத்து ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Israel-Iran War Update : இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் போதைப்பொருளை செயலி மூலம் விற்பனை செய்துவந்த பெங்களூவை சேர்ந்த கும்பல் கைது.
இந்திய விமானப்பட தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழிசைக்கு மதுபழக்கம் இருக்காது என நம்புவதாகக் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திருமாவளவன்
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை தள்ளிவைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுபவர்கள் ஒழிந்துவிடுவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியதற்கு, “let’s wait and see” என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார்.