K U M U D A M   N E W S

re

Rajinikanth : “ரஜினி சார் ஹெல்த்... அப்படிலாம் சொல்லாதீங்க... பயமா இருக்கு” லோகேஷ் கனகராஜ் பதற்றம்!

Director Lokesh Kanagaraj About Rajinikanth Health Issue : சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விபத்தும் குறைவு.. இறப்பும் குறைவு.. தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார்!

DGP Abhash Kumar IAS About Fire Accidents : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் விபத்துகளும் இறப்புகளும் குறைவாகவும் உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Subsidy : திரைப்படங்கள் எடுக்க மானியம் வேண்டும்... குரங்கு பெடல் இயக்குநரின் கோரிக்கை!

Kurangu Pedal Director on Movie Making Subsidy : குழந்தைகளுக்கான படங்களை இயக்குவதற்கு மாநில அரசுகள் மானியம் வழங்க முன்வர வேண்டும் என இயக்குநர் கமலக்கண்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7

Tiruppur Kumuran Birth Anniversary: பைக் சாகசத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் அட்ராசிட்டி| Kumudam News24x7

ஈரோட்டில் திருப்பூர் குமரன் பிறந்த்நாளை முன்னிட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பொதுமக்களுக்கு இடையூறு.

Heavy Rain in Virudhachalam கனமழை எதிரொலி; 300 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொட்டி தீர்த்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை | Kumudam News 24x7

Tamilnadu Rains: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

Northeast Monsoon Rain: மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் Udhayanidhi Stalin ஆய்வு | Kumudam News

மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.

Assembly Elections 2024 : ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்... வாக்குப்பதிவு தொடங்கியது!

Haryana Assembly Elections 2024 : ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக். 5) தொடங்கியது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 05-10-2024 | Mavatta Seithigal | Kumudam News