K U M U D A M   N E W S

re

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்.. தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் காணொளி வெளியீடு!

இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்

இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

அய்யகோ.. மீண்டுமா? வால்பாறையில் சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் பலி!

வால்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. வனத்துறையினரின் தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

உப்புக்கு மாற்றாக நச்சுப் பொருள்.. ChatGPT-யின் தவறான பரிந்துரையால் விபரீதம்!

ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஓசியில்’ பொருட்கள் கேட்டு அட்டகாசம்.. தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு!

திருவள்ளூர் அருகே ஒரு பேக்கரியில், பணம் கொடுக்காமல் பொருட்களைக் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகள், அதைத் தட்டிக்கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை... நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு | Court Order

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை... நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு | Court Order

நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய ரெஸ்டோ பார்கள் உரிமம் ரத்து.. | Bar | Arrested | Pondicherry

நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய ரெஸ்டோ பார்கள் உரிமம் ரத்து.. | Bar | Arrested | Pondicherry

குட்கா கடத்திய நபரை விரட்டிச் சென்று பிடித்த போலீசார் | Kumudam News

குட்கா கடத்திய நபரை விரட்டிச் சென்று பிடித்த போலீசார் | Kumudam News

மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்.. இளம் பெண் விபரீத முடிவு!

மதம் மாற கூறி காதலன் கட்டாயப்படுத்தியதால் 23 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் கைதுக்கு எதிர்ப்பு காங்கிரஸ் போராட்டம் | Rahul Gandhi Arrest | Congress Protest |Kumudam News

ராகுல் கைதுக்கு எதிர்ப்பு காங்கிரஸ் போராட்டம் | Rahul Gandhi Arrest | Congress Protest |Kumudam News