TVK Vijay | Karur Stampede | விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பிற்கு பரிந்துரை? | Kumudam News
TVK Vijay | Karur Stampede | விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பிற்கு பரிந்துரை? | Kumudam News
TVK Vijay | Karur Stampede | விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பிற்கு பரிந்துரை? | Kumudam News
TVK Vijay | Karur Stampede | விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை | Kumudam News
Bomb Threat | கனிமொழி எம்.பி. வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
TVK Karur Stampede | ”உண்மை விரைவில் வெளிவரும்” - ஆதவ் அர்ஜூனா விளக்கம் | Kumudam News
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Karur Stampede | கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு உயர்நீதிமன்றம் வேதனை
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.