K U M U D A M   N E W S

ravi

தலைவரு நிரந்தரம்…. ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவி மோகன் வீட்டு திருட்டு வழக்கு .. உடன் இருந்தவரே இப்படி செய்யலாமா..? | Kumudam News

ரவி மோகன் வீட்டு திருட்டு வழக்கு .. உடன் இருந்தவரே இப்படி செய்யலாமா..? | Kumudam News

ஜூனியர் என்.டி.ஆர் - திரிவிக்ரம் மீண்டும் இணைகிறார்கள்... வெளியானது மாஸ் அப்டேட்!

'ஆர்ஆர்ஆர்', 'தேவரா' படங்களின் வெற்றிக்குப் பிறகு குளோபல் ஸ்டாராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த மெகா படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் அவர் மீண்டும் இணையும் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக - அதிமுக பாஜகவுடன் கூட்டணி? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு! | DMK | ADMK | BJP

திமுக - அதிமுக பாஜகவுடன் கூட்டணி? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு! | DMK | ADMK | BJP

சமூக மாற்றப் பணிக்கு கௌரவம்... ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது!

மும்பையில் நடைபெற்ற விழாவில் ரெக்கிட் நிறுவனத்தின் இயக்குநர் ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

இனி கூட்டணி இல்லை... திமுக தனித்து நிற்கும் ! - ஆ.ராசா

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.நகரில் பயங்கரம்... 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை!

சென்னை தி.நகர் பகுதியில் சில மணி நேர இடைவெளியில் 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் பிரியா முன்னிலையில் காரசார மோதல்... சென்னை மாமன்றத்தில் பரபரப்பு!

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நடிகர் ரவி மோகன் வீட்டில் நெக்லஸ் திருட்டு.. ஷாக்கான ரவிமோகன்.. | Ravi Mohan | Kumudam News

நடிகர் ரவி மோகன் வீட்டில் நெக்லஸ் திருட்டு.. ஷாக்கான ரவிமோகன்.. | Ravi Mohan | Kumudam News

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: போலீசில் பரபரப்பு புகார்!

நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.