Toll Gate Fees Hike : தமிழ்நாட்டில் 25 டோல்கேட்டில் கட்டணம் உயர்வு? லிஸ்ட் இதோ!
Toll Gate Fees Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Toll Gate Fees Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Chennai Metro Rail Service in Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை கால அட்டவணைப்படி இன்று (ஆகஸ்ட் 26) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Rat Fever Death in Kerala : கேரளாவில் 8 மாதங்களில் எலிக் காய்ச்சலால் 121 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Vijayakanth Birth Anniversary : மறைந்த விஜயகாந்தின் 72வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Sri Lanka vs England Test Match : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
DMK Minister Rajakannappan : காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்ற ஜப்பானியர்கள் தமிழ் கடவுளாம் முருகனின் புகழை போற்றும் வகையில் மந்திரம் சொல்லி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
TN New Smart Ration Card : ''2024 மார்ச் மாதத்தில் 45,509 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இடையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகளின் காரணமாக விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவியதால் தேர்தல் முடிந்தபின் கள விசாரணை மற்றும் விண்ணப்ப விவரங்கள் சரிபார்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டன'' என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
Chennai Power Generation Coporation : ரூ.7,700 கோடி செலவில் எரிவாயு மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை மின் உற்பத்தி நிறுவனம் திட்டம்.
Director Bharathiraja Praised Mari Selvaraj Vaazhai Movie : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அதேபோல், சிவகார்த்திகேயனும் வாழை படத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.