K U M U D A M   N E W S

rat

நடிகை ஹன்சிகா படத்தில் மோசடி.. பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான மஹா திரைப்படத்தின், திரையரங்கு உரிமை விவகாரத்தில், பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை - நடிகை ராதிகா காட்டம்

அரசியலுக்கு வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு துணை நில்லுங்கள் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு... - Radhika

ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு என நடிகை ராதிகா சர்த்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கேரவனில் ரகசிய கேமிரா.. அவர் பெயரை சொல்ல விரும்பல.. ஹேமா கமிட்டி போல் இங்கேயும் வேண்டும் - Radhika

ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காப்பது தவறு என ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை ராதிகா செய்தியாளர் சந்திப்பு!

Radhika sarathkumar press meet: ஹேமா கமிட்டி குறித்து வெடித்துள்ள சர்ச்சை தொடர்பாக நடிகை ராதிகா செய்தியாளர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற விரும்பும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

தலைவர் இல்லாத நேரத்தில் இதெல்லாம் வேண்டாம்.. திமுக நிர்வாகியை தடுத்த ஆர்.எஸ்.பாரதி..

காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் கிட்ட போய் கேளுங்க..!! - நடிகை ராதிகா நச் பதில்!

Radhika Sarathkumar on Hema Committe Report: மலையாள திரை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்தும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பேட்டி

முதலில் அருண் நேரு.. இப்போது மேயர் பிரியா.. திமுகவை உரசும் கார்த்தி சிதம்பரம்.. பொங்கும் உடன்பிறப்புகள்!

கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது.

மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. இருபிரிவினர் இடையே கடும் மோதல்.. சாலை மறியலால் பரபரப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.