K U M U D A M   N E W S

rat

திருவண்ணாமலை போறீங்களா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

#JUSTIN || காதல் திருமணம் - காவல் நிலையம் வாசலில் பயங்கர மோதல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.

#JUSTIN : நாளை புரட்டாசி தொடக்கம்: மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்.

Onam Festival 2024 : திருவோணம் திருவிழா- அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடிய மக்கள்

அத்தப் பூ கோலமிட்டு உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்.

#BREAKING || "நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை"

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அதிகாலை முதலே குவிந்த அசைவப் பிரியர்கள். நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த மக்கள்

ரோகித் சர்மா கிடையாது.. இவர்தான் சரியான போட்டியாளர்.. - ஆஸி. வீரர் ஓபன் டாக்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் தனக்கு சரியான போட்டியாளர் என்று வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

Onam Festival 2024 : ஓணம் பண்டிகையை - களைகட்டிய கொண்டாட்டங்கள்.. ஹெலிகாப்டர் மூலம் வந்த மகாபலி மன்னர்

Onam Festival 2024 Celebration in Coimbatore : கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னர். செண்டை மேளம் முழங்க மாணவ, மாணவிகள் உற்சாக நடனம்...

வில்லங்க வைரல் வீடியோ.. சும்மா விடாதீங்க சார்.. நல்லா கவனிங்க சார்! | Kumudam News 24x7

போட்டோகிராஃபரின் அலப்பறை ரீல்ஸ் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.