K U M U D A M   N E W S

rat

RS Bharathi Press Meet | திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்ட ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'சேர்ந்து வாழ விருப்பமில்லை’.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதில் உறுதி.. நவ.27-ல் தீர்ப்பு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், நவ.27-ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திய நபர்.. 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hosur Lawyer Attack: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாட்டில் நடக்கும் கொடூர சம்பவங்கள் சட்டம், ஒழுங்கின் நிலையை பிரதிபலிக்கிறது - அண்ணாமலை

Hosur Lawyer Attack: பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த கொடூர செயல்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய காட்சி வெளியீடு

‘ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிகிறேன்’... மனைவி சாய்ரா அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

A.R. Rahman: இடைவெளியை நிரப்ப முடியாது... ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக சாய்ராபானு அறிவிப்பு..

திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Chennai Doctor Stabbed Issue : மருத்துவர் தாக்குதல் எதிரொலி: மருத்துவமனைகளில் தீவிர சோதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை

ஆர்சிபியின் புதிய யுக்தி.. பயிற்சியாளரை மாற்றிய நிர்வாகம்..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார். 

LIC-யில் இந்தி - முதலமைச்சர் கண்டனம்

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்