K U M U D A M   N E W S

விமானத்தை டார்கெட் செய்து லேசர் ஒளி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்

துபாயிலிருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானத்தினை டார்கெட் செய்து மர்மமான முறையில், லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் தம்பிகள் யார் என்று விளக்க வேண்டும் – எல்.முருகன்

சார்கள் பெண்களை சீரழித்து வருகின்றனர், தம்பிகள் பணத்தை சுரண்டி வருகின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

ஆப்ரேஷன் சிந்தூர்: புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லீக்கான ஆபாச வீடியோ..! நடிகை வெளியிட்ட முக்கிய பதிவு..! | Kiran Rathod Leaked Video | Kumudam News

லீக்கான ஆபாச வீடியோ..! நடிகை வெளியிட்ட முக்கிய பதிவு..! | Kiran Rathod Leaked Video | Kumudam News

தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்.. 8.25% EPF வட்டி விகிதத்திற்கு ஒப்புதல்!

பிப்ரவரியில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், EPFO ​​போன நிதியாண்டில் வழங்கிய 8.25% வட்டி விகிதத்தை, எவ்வித குறைவும் இல்லாமல் இந்த நிதியாண்டும் தொடர முன்மொழிந்தது. தற்போது முன்மொழிவானது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய (24.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldRate #PriceHike #Sensex #GoldSilver #KumudamNews

இன்றைய (24.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldRate #PriceHike #Sensex #GoldSilver #KumudamNews

தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Seeman Latest Speech: "ED Raid வந்தால் ஓடி போய் மோடியை சந்திக்கிறீர்கள்"- சீமான் அட்டாக் | NTK | DMK

Seeman Latest Speech: "ED Raid வந்தால் ஓடி போய் மோடியை சந்திக்கிறீர்கள்"- சீமான் அட்டாக் | NTK | DMK

"மாதம் 3 லட்சம் மாமூல் கொடு" லாரி ஓட்டுநரை தாக்கிய திமுக நிர்வாகி | DMK | Pammal | Chengalpattu News

"மாதம் 3 லட்சம் மாமூல் கொடு" லாரி ஓட்டுநரை தாக்கிய திமுக நிர்வாகி | DMK | Pammal | Chengalpattu News

Electricity Price Increase | மீண்டும் மின்கட்டண உயர்வு? ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! | TNEB Bill Hike

Electricity Price Increase | மீண்டும் மின்கட்டண உயர்வு? ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! | TNEB Bill Hike