உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் - வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வாக்குவாதம்.
மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வாக்குவாதம்.
Kamala Harris : கமலா ஹாரிஸ் வெற்றிக்காக காத்திருந்த மக்கள்... சிறப்பு ஏற்பாடுகள்
காஞ்சிபுரம் நசரத்பேட்டை அருகே பேருந்தில் பெண் பயணியிடம் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு.
‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என ஆ. ராசா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என இளைஞர் புகார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாமல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் புதிய கொடி மரம் நடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரத்தை மாற்ற வருகை, கொடி மரம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு