இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?
பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.
பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.
சென்னை, தாம்பரம் அருகே மப்பேடு - ஆலப்பாக்கம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு.
பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.
ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் விரைந்தார் அன்புமணி.
செம்பரம்பாக்கம் ஏரி 95 சதவீத கொள்ளளவை எட்டியது; பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அதிபர் டொனால்ட் டிரம், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது.
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரம்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.