K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=275&order=created_at&post_tags=ram

பொறுப்பு டிஜிபி நியமனம் - அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் | DGP | Annamalai | BJP | Kumudam News

பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பதவியேற்பு | Venkatraman | DGP | Shankar Jiwal | Kumudam News

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

5 கி.மீ தூரம் விநாயகர் சிலைகள் ஊர்வலம்.. வழிநெடுக பக்தர்கள் உற்சாகம் | Vinayakarchturthi | TNPolice

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"சகோதரர் அண்ணாமலை" என்று குறிப்பிட்ட இ.பி.எஸ் | EPS | Annamalai | Nirmala Sitaraman | TNBJP

விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவித்த இஸ்லாமியர்கள்..! | Vinaya Chathuruthi | Kumudam News

2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சிமெண்ட் லாரி மோதி விபத்து முடங்கியது போக்குவரத்து | Kumudam News

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை | Rameshwaram | Fisherman | TNGovt | KumudamNews

மனுஷி திரைப்பட விவகாரம் - வழக்கு முடித்துவைப்பு | High Court | Kumudam News

முதல்வரை சந்தித்த வெங்கட்ராமன் ஐபிஎஸ் | Venkatraman IPS | Kumudam News

ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி | PM | Japan | Kumudam News

ஆம்பூர் கலவரம் - 22 பேருக்கு சிறை தண்டனை | Ambur Case | Riot Case | Kumudam News

காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் | Kumudam News

'மூளையை தின்னும் அமீபா' தொற்று; தமிழகத்தில் பாதிக்குமா? - அமைச்சர் விளக்கம்

கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சற்று நேரத்தில் தீர்ப்பு - கத்தியுடன் வலம் வந்த நபர் | Ambur Case | Riot Case | Kumudam News

ஆம்பூர் கலவர வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு | Ambur Case | Riot Case | Kumudam News

DGP சங்கர் ஜிவால் ஓய்வு.. ஜி.வெங்கட்ராமன் IPS பொறுப்பேற்பு? | DGP | Kumudam News

"RSS இயக்கங்கள் வலிமை பெறுவதற்கு அதிமுக துணை போவது கவலை" - திருமாவளவன் | Villupuram | Kumudam News

பீகார் பயணம் முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்- அன்புமணி ராமதாஸ்

“பீகார் பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்டர் போட்ட அமித் ஷா பார்டர் தாண்டிவந்த அண்ணாமலை! மலையின் மனமாற்றம் ஏன்? | Kumudam News

மதுரை மாநாட்டில் தொண்டரை தூக்கி எறிந்த பவுன்சர்கள்.. விஜய் மீது வழக்கு பதிவு!

தவெக மாநாட்டில் ரேம்ப் வாக் மேடையில் ஏற முயன்ற தொண்டரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் மீது முதல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் களைகட்டும் வியாபாரம்.. | VinayagarChathurthi