K U M U D A M   N E W S

சர்ச்சை பேச்சு.. எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது விமான நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

"ரஜினி சார் வீட்டில் பிச்சை..." சர்ச்சையான விஜயலட்சுமியின் புதிய வீடியோ | Kumudam News

விஜய்யிடம் இருந்து தப்பிக்கவே சீமான் ரஜினி பக்கம் போய்விட்டதாக நடிகை விஜயலட்சுமி கருத்து

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு.. ரவுடி சீசிங் ராஜாவுக்கு கைமாறிய ரூ.40 லட்சம் ரொக்கம்

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

”பாயிண்ட் கேட்டா அடிக்குறாங்க” - ராஜாஸ்தானில் தவிக்கும் தமிழக வீரர்கள்

சரியான பாயிண்ட்களும் போனஸ்களும் வழங்காமல் இருந்தை கேட்டபொழுது நடுவர்கள் முன்னிலையிலையே தமிழக வீரர்களை ராஜஸ்தான் வீரர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கு எதிராக காய் நகர்த்துகிறாரா..? சந்தேகம் எழுப்பும் சீமான்-ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினியை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் ஆட்சியில் அதிக கொலை? - ஆர்.எஸ்.பாரதி vs செல்லூர் ராஜு

திமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்து உள்ளார்.

‘நாங்கள் பயத்தில் உள்ளோம்’ - தமிழக கபடி வீரர்கள் மீது கண்மூடி தாக்குதல்

தாங்கள் தமிழகம் திரும்புவோமா என்ற பயத்தில் உள்ளதாக ராஜஸ்தானுக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு திமுக போதைப்பொருளை சப்ளை செய்கிறது- செல்லூர் ராஜு காட்டம்

திமுக அரசு, கஞ்சா போதைப்பொருளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

H Raja Speech Live | எச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

H Raja Speech Live | எச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

ஹிந்தி படிக்கக் கூடாதா? திமுகவுக்கு என்ன அருகதை இருக்கு? எச். ராஜா ஆவேசம்!

பாஜகவை பொருத்தவரை கூட்டணியை பற்றிய அறிவிப்பை வெளியிட மாட்டோம் என மாநில பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.