K U M U D A M   N E W S

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்

இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொல்லவில்லை - தமிழிசை செளவுந்திரராஜன் அதிரடி

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக சார்பாகவும், கட்சியின் தலைவர் விஜயிடமிருந்தும் எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனை.. முதல் முறையாக 90 மீட்டர் தாண்டிய நீரஜ் சோப்ரா!

இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Sellur Raju Press Meet | பீருக்கும் பிரியாணிக்கும் கூடுற கூட்டமில்லை அதிமுக! | Kumudam News

Sellur Raju Press Meet | பீருக்கும் பிரியாணிக்கும் கூடுற கூட்டமில்லை அதிமுக! | Kumudam News

Kanchipuram Varadharaja Perumal Kovil | வரதராஜ பெருமாள் தேரோட்டத்தால் ஸ்தம்பித்த வாகனங்கள்!

Kanchipuram Varadharaja Perumal Kovil | வரதராஜ பெருமாள் தேரோட்டத்தால் ஸ்தம்பித்த வாகனங்கள்!

தாதாசாகேப் பால்கே பயோபிக்.. பாகுபலி இயக்குனரை விமர்சித்த பால்கே பேரன்

இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் அமீர் கான், எஸ்.எஸ்.ராஜமௌலி குழுவினர் களமிறங்கியுள்ள நிலையில் தாதாசாகேப் பால்கேவின் பேரன் சந்திரசேகர் புசல்கர் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.

வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7வது நாள் விழா.. தேரோட்டம் கோலாகலம் | Varadharaja Perumal

வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7வது நாள் விழா.. தேரோட்டம் கோலாகலம் | Varadharaja Perumal

இராணுவத்தில் உயர்பதவி.. கெளரவ லெப்டினன்ட் கர்னலாகிறார் நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில், கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.