Fengal Cyclone Live : விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீர்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால், தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து.. -- வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் எச்சரிக்கை
தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.
கடலூரில் பெய்த மழை காரணமாக கங்கனாகுப்பம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது
#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News
பள்ளியில் மழை நீர் தேங்கிய நிலையில் மண் சரிந்து சேதம், கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.
#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை.
Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.
அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.