நகைப்பிரியர்களுக்கு ஷாக் ! அதிரடியாய் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்றைய விலை நிலவரம் என்ன, வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? முழு விவரம் உள்ளே!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்றைய விலை நிலவரம் என்ன, வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? முழு விவரம் உள்ளே!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை தொடர்பான தகவல்கள் அறிவாலயத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ராகுல்காந்தியின் சென்னை வருகை, முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி எனப் பல முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க்(STARLINK) சேவையை அறிமுகப்படுத்துவதில் நீடிக்கும் தாமதம் குறித்து எலான் மஸ்க் எழுப்பியுள்ள கேள்விகளும், முகேஷ் அம்பானி தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவும் இணைய உலகில் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது தொடங்கும்?
பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் வஹிதா அக்தர் இடையேயான சர்ச்சை, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார், அடுத்தடுத்து வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகள் எனப் புதிய திருப்பங்களைச் சந்தித்துள்ள நிலையில்,சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வானிலை மாற்றம் காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்று, சென்னை வெப்பநிலை மற்றும் உங்கள் மாவட்டத்திற்கான முழுமையான வானிலை முன்னறிவிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய ராசி பலனில் உங்கள் ராசிக்கு என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றன? பணவரவு, குடும்ப உறவுகள், தொழில் மற்றும் புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் யாருக்கு அமையும், எந்த ராசியினர் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
இடைத்தேர்தலில் தவெக வென்றாலும், கூட்டணிக் கட்சிகள் இன்றி தனித்து களம் கண்ட திமுக இரு தொகுதிகளிலும் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளித் தனது வாக்கு பலத்தை நிரூபித்துள்ளது.
மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இடைத்தேர்தல் வெற்றி துரோகத்திற்குக் கிடைத்த தற்காலிக வெற்றியே என்றும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் போலி பிம்பம் சரிந்துவிட்டது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.