06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 21-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 21-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 21-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியை மாற்றி புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 21-10-2024 | Kumudam News24x7
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா? என சீமான் கேள்வி
ஆளுநர் மீது வன்மத்தைக் கக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு. மக்களவைத் தேர்தலுக்காக பணப்பட்டுவாடா ஹவாலா முறையில் நடைபெற்றுள்ளதா என சிபிசிஐடி விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அரசின் தொகுப்பு வீடுகள் சேதம். இருளர் சமூக மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டி திறக்கப்பட்டு ஓராண்டே ஆன நிலையில் மோசமான நிலையில் வீடுகள்
வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.